தேவையானவை:
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன் (அ) தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன் (அ) தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
பீட்ரூட் துருவல்,
நறுக்கிய வெங்காயம்,
பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பூண்டு, கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு இவற்றுடன் தேவையான அளவு எடுக்கவும்.
அதன் பின்னர் மிளகாய்த் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும்.
பிசைந்த கலவையை உங்களுக்குப் பிடித்த வடிவில் உருட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
அதன் பின்னர் மிளகாய்த் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும்.
பிசைந்த கலவையை உங்களுக்குப் பிடித்த வடிவில் உருட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.











No comments:
Post a Comment