தேவை :
- Ø சேமியா – 5௦௦ கிராம்
- Ø சர்க்கரை – 4௦௦ கிராம்
- Ø தண்ணீர் – 4 கப்
- Ø நெய் – 3௦௦ கிராம்
- Ø முந்தரி பருப்பு – 10
- Ø ஏலக்காய் – 4
- Ø கேசரி பவுடர் – சிறிதளவு
செய்முறை:
- v சேமியா, முந்தரிப் பருப்பை தனித்தனியாக நெய்யில் வறுக்கவும்.
- v வானலியில் தண்ணீர் கொதித்ததும் சேமியா போட்டு கிளறி வேகவிடவும்.
- v சேமியா வெந்ததும் சர்க்கரை சேர்த்து முந்தரி பருப்பு, நெய், ஏலக்காய் பொடி, கேசரி பவுடர் போட்டு கிளறி இறக்கவும்.

No comments:
Post a Comment